1948 - இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது. இந்திய மண்ணில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கதிர்வீச்சுத் தாதுக்கள் இருப்பதாக இந்திய புவியியல் அளவை அமைப்பு 1901இலேயே கண்டுபிடித்தாலும், வேறு எந்த நடவடிக்கைகளும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை.